Manojavam Marut Tulya Vegam Lyrics in Tamil

Manojavam Marut Tulya Vegam Lyrics in Tamil

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் ஶரணம் ப்ரபத்யே
விளக்கவுரை

மனதின் வேகம் உடையவரை, காற்றுக்கு இணையான வேகத்தை உடையவரை, புலன்களை வென்றவரை, புத்திமான்களிலே மிகமிகச் சிறந்தவரை, வாயு குமாரனை, குரங்குக் கூட்டத்தில் முதன்மையானவரை, ஸ்ரீஇராமரின் தூதரை சரணம் புகுகின்றேன்.


மன : + ஜவ – மனோஜவ மனோஜவம் மாருதம் துல்ய மாருத துல்ய வேகம் ஜித: + இந்திரியம் – ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் வாத + ஆத்மஜ – வாதாத்மஜ வானர யூத முக்யம் ஸ்ரீராம தூதம் ஶரணம் ப்ரபத்யே

மன: -மனது ; ஜவ-வேகம்; மனதின் வேகத்தை உடையவர்

மனதின் வேகத்தை உடையவரை

காற்று


காற்றுக்கு இணையான வேகத்தை உடையவரை

ஜித: வென்றவன். ஜிதேந்திரிய-புலன்களை. புலன்களை வென்றவரை

புத்திமான்களிலே

மிக மிகச் சிறந்தவரை

வாத-காற்று; ஆத்மஜ – மகன்; காற்றின் மகன்

வானர -குரங்கு ; வானர யூத – குரங்குக் கூட்டம் குரங்குக் கூட்டத்தில் முதன்மையானவரை

ஸ்ரீஇராமனின் தூதரை

சரணம் புகுகின்றேன்    

Featured Post

Gopashtami 2025 Date

Gopashtami 2025 Date - Sri Krishna and Cow Worship Day Gopashtami falls on Shukla Paksha Ashtami Tithi in the holy month of Kartik. Gopashta...